Friday, May 12, 2017

கர்ணபூஷண அப்தபூர்த்தி பத்திரிகை



ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி துணை
கர்ணபூஷண  அப்தபூர்த்தி பத்திரிகை

மஹா - ராஜ - ராஜா ஸ்ரீ                                                அவர்களுக்கு

 அநேக நமஸ்காரம்/ ஆசிர்வாதம்/ உபயக்ஷேமம்

ஸ்வஸ்தி ஸ்ரீ நிகழும் ஹெவிளம்பி  வருடம்  சித்திரை மாதம்  23ந்  தேதி
 ( 06-05-2017 ) , சனிக்கிழமை சுக்லபட்ச ஏகாதசி  திதியும் உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை   10:30 மணிக்கு மேல் 11:30 மணிக்குள்ளாக மிதுன லக்கினத்தில்
-----------------------------------------------------------------------------------------------------------
 எங்களது  பௌத்திரியும்  ஈரோடு  கந்தசுப்பிரமணியன் -கீதா அவர்களின் தௌஹித்ரியும் எங்களின் குமரன் ராஜிவ் -வினிதா தம்பதிகளின் குமாரத்தியுமான
 செல்வி. நிவேதா எனும் புவனேஸ்வரிக்கு
------------------------------------------------------------------------------------------------------------------------
அப்தபூர்த்தி ஆயுஷ்ஹோமம் கர்ணபூஷண அப்தபூர்த்தி முஹூர்த்தம்
பகவத் அனுக்கிரகத்துடனும் காஞ்சி பீடாதிபதி சங்கராச்சாரியார் ஆசியுடனும்   நடைபெற உள்ளது. மேற்படி முஹூர்த்தம்
சென்னை - 33,மேற்கு மாம்பலம் ,பிருந்தாவன் தெரு விரிவாக்கம், 12/1,வி.கே.ஆர். ஹாலில் (VKR Hall ) நடக்கிறபடியால் தாங்கள் இஷ்டமித்திர பந்துக்களுடன் வந்திருந்து குழந்தையையும்  தம்பதிகளையும் ஆசிர்வதிக்கும்படி வேண்டுகிறேன் .

இப்படிக்கு
R.S.பாலச்சந்திரன்- இந்திரா
9444806788, 9962522245

No comments:

Post a Comment